உலகில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் ஒரு சில நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள், QR முறை ஆகியவற்றை கொண்டு வந்தது.
இதன்படி பாகிஸ்தானில் எரிபொருள் நெருக்கடியை கருத்திற்க் கொண்டு அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
