Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

பிப்ரவரி 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவில் மர்மநபரொருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் சாரதி உரிமம் பதிவு அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்துக்கு வந்த நபர் திடீரென குறித்த இடத்திலிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றவர் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்ற நிலையில், தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதித்துள்ளது. அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள், மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது.

எனினும், பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ் வரும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது…
அடுத்த செய்தி மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் அருட் பொழிவு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்விசேட செய்திகள்

ஈரான் 19 குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அல் உதெய்ட் விமான தளத்தை நோக்கி ஏவியது.

ஜூன் 23, 2025
உலகம்

கட்டார் அரசு தனது வான்பரப்பை சற்றுமுன்னர் மூடியது!

ஜூன் 23, 2025
உலகம்

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு அபாயம்!

அக்டோபர் 15, 2025
உலகம்

பதவியேற்கும் முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் – ஹமாஸூக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

டிசம்பர் 3, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?