Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைகளுக்கும் முன்னாள் போராளிகள் சிலருக்கும் இடையில் கலந்துரையாடல்

மார்ச் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முன்னாள் போராளிகள் சிலருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைகளுக்குமிடையிலான கலந்துரையாடல் என்ற தொனிப்பொருளில் முன்னாள் போராளிகள் சிலரின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன். சு.சுகிர்தன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரையாற்றிருந்தார்.

மேலும் கருத்துரைத்த சி.வீ.கே.சிவஞானம்,

ஒற்றுமையின்மை காலைவாருதல் போன்ற காரணங்களால் பிரிந்து நிற்கின்றோம் .தோல்விகளை சந்தித்திருந்தாலும் அதிலிருந்து சுதாகரித்து கொண்டு முன்னேக்கி செல்லும் ஒரு கட்சியாக காணப்படுகின்றது. முரண்பாடு கருத்து வேறுபாடு இருக்கின்றது.

தமிழ் இனத்தின் வரலாற்றுரீதியான 75வருடம் உயிர்ப்போடு இருக்கின்ற கட்சி தமிழரசுக்கட்சி அனைவரையும் உயிர்ப்போடு வரவேற்கின்றது. சிலர் நினைக்கின்றார்கள் தமிழரசுக் கட்சியயை வெருட்டலாம் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக செயற்படுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகையில்,

இலங்கை தமிழரசுக்கட்சி 77வது ஆண்டில் பயணமாகின்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சுயநிர்ண உரித்து உடையவர்கள் என்பதன் அடிப்படையில் ஆரம்பித்த கட்சி. ஜனாதிபதியை இறுதியாக சந்தித்து பேசும் போது மீளப்பெறமுடியாத ஆட்சி அதிகாரங்களை வடக்கு, கிழக்கில் சமஸ்டி அடிப்படையில் வழங்க வேண்டும் என கட்சியில் பதில் தலைவர் தெரிவித்திருந்தார்.

முந்தைய செய்தி வருடாந்த கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு
அடுத்த செய்தி மருத்துவ சேவையில் சமத்துவம் இல்லை – கனடா மீது குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூலை 7, 2025
இலங்கை

யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்று ஆரம்பம்!

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஆரம்பம்

அக்டோபர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?