ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும், அம் மக்களுக்கான அடைக்கலத்தையும் ஒரு சில நாடுகள் வழங்கியது.
இதனை கருத்திற் கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஏவப்படும் ஏவுகணை மீது இந்தியா, ஜெர்மனி, ஸ்பெயின், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ளது.
