நாட்டில் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலவுகின்றது.
இந்நிலையில் மீன்பிடி படகுகள், நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் கடல் உணவு பதப்படுத்தல் ஆகியவற்றுக்கும் எரிபொருள் அவசியமாகின்றது.
இந்த சிக்கலை தவிர்ப்பதற்காக 24 மணிநேரம் இயங்க கூடிய உதவி தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழில்துறை சார்ந்தோர் எரிபொருள் பிரச்சினையின் போது 011 432 3389 என்ற இலக்கங்களுக்கு தொடர்புக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
