Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வன்முறை கும்பலின் தலைவருக்கு 03 மாத கால சிறைத்தண்டனை….

மார்ச் 12, 2025
யாழ்ப்பாணம்
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இயங்கிய பிரபல வன்முறை கும்பலின் தலைவர் என கூறப்படும் நபருக்கு, யாழ் நீதவான் நீதிமன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது.

யாழில் இயங்கிய வன்முறை கும்பல் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபரை, வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸார் தேடி வந்த நிலையில், கடந்த 2022ஆம் உரும்பிராய் பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, கூரிய ஆயுதங்களை காட்டி பொலிஸாரை அச்சுறுத்தி விட்டு தப்பி சென்றார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், சிறிது காலத்தில் அந்நபரையும் கைது செய்து மன்றில் முற்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்த நிலையில், வழக்கு மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த நபர் மீதான குற்றச்சாட்டில் ஒன்றிற்கு 3 மாத கால கட்டாய சிறைத்தண்டனை விதித்த மன்று ஏனைய குற்றச்சாட்டுகளுக்கு, 2 வருடம் , 4 மாத சிறைதண்டனை விதித்து, அதனை 10 வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு…
அடுத்த செய்தி கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அதிகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி கட்டணம்

மார்ச் 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். சிறுமி துப்பிரயோகம் – அயலவர் கைது!

ஏப்ரல் 15, 2026
இலங்கை

இலங்கை விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை!

டிசம்பர் 1, 2025
இலங்கை

வலி வடக்கு பிரதேச சபையினால் டெங்கு விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது!

செப்டம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?