யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்றையதினம் புதன்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றன.
காலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள்வீதியுலா வந்த காளி அம்பாள், தேரில் அரோகணித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Sign in to your account