நமுனுகுல தன்னகும்பர பகுதியில் இன்றையதினம் (04) பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தன்னகும்பர பகுதியில் வீதிகள் சேதமடைந்துள்ளதுடன், பாடசாலை மாணவர்கள், வயதானவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வீதியை புனரமைத்து தருமாறு போராட்டம் மேட்க்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்பெடுத்து வீதியை சீர் செய்து தாருங்கள் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
