Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

64 நாட்களுக்கு சூரிய உதயம் இல்லை

நவம்பர் 19, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவின் உட்கியாஸ்விக் நகர மக்கள் இந்த ஆண்டின் இறுதி சூரிய அஸ்தமனத்தை நேற்றையதினம் அவதானித்துள்ளனர்.

மேலும், நேற்றைய இறுதி சூரிய அஸ்தமனத்தைத் தொடர்ந்து 64 நாட்களுக்கு அடிவானத்திற்கு மேல் சூரியன் உதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்கியாஸ்விக்கில் கிட்டத்தட்ட 5,000 பேர் நேற்றையதினம் (18 ) இறுதியாக சூரிய உதயத்தை அவதானித்தனர்.

அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவின் உட்கியாஸ்விக் நகரம், வடதுருவத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும்.
இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று சூரியன் மறையும்.

மீண்டும் அடுத்த ஜனவரி மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் தான் சூரியன் உதயமாகும்.அதுவரையிலான 2 மாதங்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முழுமையாக இருளிலேயே வசிக்க வேண்டும்.

பூமி சூரியனை நோக்கி 23 பாகை சாய்வாக இருப்பதன் காரணமாக வடதுருவத்திலுள்ள சில பகுதிகளில் முழு இரவு அல்லது முழு பகல் ஏற்படுவதுண்டு.

இவ்வாறு முழுமையாக 2 மாதங்கள் இருளாக இருக்கும் நிகழ்வை போலார் நைட்ஸ் அல்லது துருவ இரவு என்று அழைக்கிறார்கள்.

முந்தைய செய்தி புதுடில்லியில் காற்றைச் சுவாசிப்பது சுமார் 49 சிகரெட்டுகளின் புகையை சுவாசிப்பதற்கு சமம்
அடுத்த செய்தி அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பாப்பரசரின் தோற்றத்தில் ட்ரம்ப்

மே 4, 2025
உலகம்

ஈரான் – இஸ்ரேலிலுள்ள வெளிநாட்டு மக்கள் வெளியேற்றம்!

ஜூன் 18, 2025
உலகம்

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
உலகம்

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 30பேர் படுகாயம்!

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?