Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 19, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது பொருத்தமான மற்றும் உறுதியான பதிலடிக்கு வழிவகுக்குமென ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், தமது எல்லைக்குள் இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதானது ரஷ்யாவுக்கு எதிரான விரோதப் போக்கில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாட்டைப் பிரதிபலிக்கும் எனவும் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்து அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அவர் இத்தகையதொரு அனுமதியினை வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி 64 நாட்களுக்கு சூரிய உதயம் இல்லை
அடுத்த செய்தி நீண்ட நேர உடற்பயிற்சி செய்ததால் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்து இறந்த நபர்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

மெக்சிகோவில் விமான விபத்து

டிசம்பர் 16, 2025
உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தால் இலங்கையருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

அக்டோபர் 22, 2024
உலகம்

ஓமன் வளைகுடாவில் வெளிநாட்டுக் கப்பலை அதிரடியாகப் பறிமுதல் செய்தது ஈரானியப் படை

மே 8, 2026
உலகம்

64 நாட்களுக்கு சூரிய உதயம் இல்லை

நவம்பர் 19, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?