Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மடகஸ்கார் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற்றம்!

அக்டோபர் 13, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மடகஸ்கார் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பொதுமக்களின் போராட்டங்களுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு அரசியல் தஞ்சம் கோரி அவர் பிரான்சுக்கு தப்பிச் சென்றதாக அந்நாட்டில் செய்தி வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மடகஸ்கார் இராணுவத்தின் கேப்சாட் (CAPSAT)பிரிவு முழு இராணுவத்தையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சீனப் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு!
அடுத்த செய்தி இஸ்ரேல் பாராளுமன்றில் உரையாற்றினார் ட்ரம்ப்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஈரானில் 26 நாட்களாக இணையத் தடை

மார்ச் 25, 2026
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்க அரசில் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு எதிராக இடைக்காலத் தடை நீடிப்பு!

பிப்ரவரி 15, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஈரான் மக்கள் மனித சங்கிலி போராட்டம்: Donald Trump மிரட்டலுக்கு எதிர்ப்பு

ஏப்ரல் 7, 2026
உலகம்

லித்துவேனியாவில் அவசரகாலநிலை பிரகடனம்

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?