நாட்டில் இன்றையதினம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் தென் மாகாணங்களிலும் கடும் மழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிக அவதானத்தோடு செயற்படுமாறு கூறப்பட்டுள்ளது.
