Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஹோமாகமவில் மூன்று வயது சிறுமி உயிரிழப்பு

பிப்ரவரி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஹோமாகம, மாகம்மான, சமகி மாவத்தையில் மூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி பிறந்தவுடன் தந்தை மனைவியையும், குழந்தையையும் விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

கடந்த நான்கு மாத காலமாக சிறுமியின் தாய்க்கும் மற்றொரு நபருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவர் வீட்டிற்கு வந்து பல நாட்கள் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது சந்தேகநபர் சிறுமி, தன்னை தந்தை என அழைக்க மறுத்ததால் கோபமடைந்து பல சந்தரப்பங்களில் அவரைத் தாக்கியதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தாயும் இதற்கு ஆதரவாக இருந்துள்ளதோடு, 12ஆம் திகதி இரவு வீட்டுக்கு வந்த சந்தேக நபர் நேற்று (13) அதிகாலையில் மீண்டும் சிறுமியைத் தாக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி சந்தேக நபர் புதிய வீடொன்றை தேடும் போர்வையில் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மாலை அவர்கள் வீடு திரும்பியபோது, சிறுமி ஒவ்வாமை அல்லது உடல் ரீதியான அசௌகரியத்தால் பாதிக்கப்பட்டது போல் தெரிந்துள்ளது.

சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வாகனத்தை தயார் செய்வதாக கூறிவிட்டுச் சென்ற சந்தேக நபர் வீடு திரும்பாத நிலையில், சிறுமியின் தாய் அவரை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றநிலையில், சிறுமி உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபர் சிறுமியைக் கொலை செய்ய தாயும் அனுமதித்திருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறுமியின் தாய் கெஸ்பேவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, தப்பியோடிய சந்தேக நபரை தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முந்தைய செய்தி 02 மில்லியன் செலவில் தமிழ் மத்திய மாகாவித்தியாலய ஆரம்ப பிரிவிற்கான ஒன்றுகூடல் மேடை
அடுத்த செய்தி மன்னாரில் ஹஷீஷ் போதை பொருளுடன் கடற்படையினரால் இருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல கூடாது – பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த்

ஜூன் 29, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா.

மார்ச் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உரும்பிராயில் பொன்.சிவகுமாரனின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் 31 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நவம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?