Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஒருகோடியே இருபது இலட்சம் கிலோ கிராம் நெல்லை வழங்கிய விவசாயிகள்

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடமாகாணத்தில் எந்தவொரு ஆண்டும் இல்லாதவாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு இது வரை விவசாயிகள் ஒருகோடியே இருபது இலட்சம் கிலோ கிராம் நெல்லை வழங்கியுள்ளனர்.

இன்றைய தினம் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபையின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவரின் ஒழுங்குபடுத்தலிலும் விவசாய அமைச்சரின் ஆலோசணைக்கமைய வடமாகாணத்தில் மிகவும் வினைத்திறனாக நெல் கொள்வனவு இடம்பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் மூன்று களஞ்சியசாலைகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பதினைந்து களஞ்சிய சாலைகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து களஞ்சியசாலைகளிலும், வவுனியா மாவட்டத்தில் ஆறு களஞ்சியசாலைகளிலும் கொள்வனவு செய்யப்படுகின்றது.

தனியார் துறையினரை விட அதிக இலாபம் கிடைப்பதாலும் முன்னைய காலங்களை விட விரைவாக விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதாலும் விவசாயிகள் மிக ஆர்வமாக நெல்லை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

முந்தைய செய்தி சட்டவிரோதமான முறையில் டீசலை பதுக்கி வைத்திருந்த நபர் கைது
அடுத்த செய்தி விபத்தில் வயோதிப பெண் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி இடையூறு..

மார்ச் 24, 2025
இலங்கை

கேபிள் கார் விபத்து தொடர்பில் – மற்றுமொரு பிக்கு இன்று உயிரிழப்பு !

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அக்குரேகொட ரெட்டை கொலை தொடர்பிலான விசாரணைகள் தீவிரம்

பிப்ரவரி 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

3 ஆம் தவணை கல்வி நடவடிக்கை தொடர்பான முக்கியத் தகவல்!

ஆகஸ்ட் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?