Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

வளர்ப்புப் பிராணிகளுக்கு தடை விதிக்கும் ஒப்பந்த விதிகள் மனித உரிமைகளுக்கு எதிரானது

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வாடகை வீடுகளில் வளர்ப்புப் பிராணிகளை (Pets) வளர்ப்பதற்குத் தடை விதிக்கும் ஒப்பந்த விதிகள், மனித உரிமைகளுக்கு எதிரானது என கியூபெக் வீடமைப்புத் தீர்ப்பாயம் (TAL) தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

மாகாணத்தின் மனித உரிமைகள் சாசனத்தின்படி, ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என இந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் ‘டெஜார்டின்ஸ்’ (M. Desjardins) என்ற வாடகைதாரர், தனது வீட்டில் நாய் வளர்ப்பதாகக் கூறி, அவரை வெளியேற்றுவதற்கு வீட்டின் உரிமையாளர் முயற்சித்தார்.

ஒப்பந்தத்தில் “வளர்ப்புப் பிராணிகளுக்கு அனுமதி இல்லை” என்ற விதி இருந்ததை வீட்டின் உரிமையாளர் இதற்குக் காரணமாகக் காட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுசான் குவெவ்ரெமண்ட் (Suzanne Guévremont), நில உரிமையாளரின் கோரிக்கையை நிராகரித்தார்.

ஒரு நபர் தனது வீட்டிற்குள் யாருடன் அல்லது எதனுடன் வசிக்க வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட உரிமை எனவும் இதில் தலையிடுவது ஒருவரது கண்ணியம் மற்றும் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலாகும் எனவும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் செயின்ட் லியோனார்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு
அடுத்த செய்தி லெபனான் எல்லையில் பணியாற்றும் கனடியப் படையினருக்கு பாதிப்பில்லை – பாதுகாப்பு அமைச்சு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அரசு திட்டம் – கண்துடைப்பு செயற்பாடா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ஜனவரி 30, 2026
1
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசு வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களை அறிவிக்கவுள்ளது…

ஏப்ரல் 7, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஊடாக கனடா எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள்! விசாரணைகள் முன்னெடுப்பு

டிசம்பர் 30, 2025
கியூபெக்

மீண்டும் எழுச்சி பெற்று வரும் கியூபெக் லிபரல் கட்சி

மார்ச் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?