Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA) மீது எழுந்துள்ள புகார்

மார்ச் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தஞ்சம் கோரியுள்ள அகதி குடும்பங்களை வலுக்கட்டாயமாகப் பிரிக்கும் புதிய நடைமுறையை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA) கையாண்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரையும் அவரது ஐந்து வயது மகனையும் நாடுகடத்த அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு, சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவி சவுகான் (Ravi Chauhan) என்பவரது மனைவிக்குக் கனடாவில் அகதி அந்தஸ்து (Protected Status) வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ரவி மற்றும் அவரது சிறு மகனுக்கு அந்த அந்தஸ்து இன்னும் கிடைக்காத நிலையில், அவர்கள் இருவரும் வரும் திங்கட்கிழமை நாடுகடத்தப்பட உள்ளனர்.

இதனால், கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள தாயிடமிருந்து அவரது கணவரும் குழந்தையும் பிரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

வழக்கமாக, குடும்பத்தில் ஒருவருக்கு அகதி அந்தஸ்து கிடைத்துவிட்டால், மற்ற உறுப்பினர்களின் வதிவிட விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும் வரை அவர்கள் கனடாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, மிக வேகமாகவும் இரக்கமின்றியும் நாடுகடத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கியூபெக் மாகாணத்தில் நிரந்தர வதிவிட அனுமதி (PR) கிடைக்கச் சுமார் 10 ஆண்டுகள் வரை ஆகும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மாகாண அரசுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள மொன்றியல் பொதுப் போக்குவரத்துச் சேவை
அடுத்த செய்தி சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் (DPJ) மீது தொடரப்பட்டுள்ள சிவில் வழக்கு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ‘Bill 96’ ஆங்கிலம் பேசுகின்றவர்களுக்கு நிதித் தடைகளை உருவாக்குகிறது!

நவம்பர் 26, 2025
1
உலகம்முதன்மை செய்தி

இறக்குமதி பொருள்கள் மீதான வரி விதிப்புகளை ட்ரம்ப் உறுதிப்படுத்தியதால் பங்கு சந்தைகள் சரிவு.

மார்ச் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

ஐரோப்பிய நட்பு நாடுகளைச் சந்திக்க பிரதமர் மார்க் கார்னி பாரிஸ் பயணம்..!!

மார்ச் 17, 2025
கியூபெக்

மொன்றியல் மாநகராட்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மார்ச் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?