Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

மீண்டும் இணையும் மணிரத்தினம் மற்றும் A.R.ரஹ்மான்

மார்ச் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இயக்குனர் மணிரத்தினம் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் கூட்டணி ரோஜா திரைப்படத்தில் ஆரம்பித்து தக்லைப் திரைப்படம் வரை தொடர்ந்தது.

இந்த வெற்றி கூட்டணிக்காகவே படத்தை பார்ப்போர் பலர் உள்ளனர்.

தற்போது இயக்குனர் மணிரத்னம் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய்பல்லவி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்திற்கு யார் இசையமைக்க போகின்றார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சாய் அபியங்கர் இசையமைகின்றார் என்ற பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.

இந்த தகவல் உண்மையா பொய்யா என குழப்பத்தில் இருந்த இரசிகர்களுக்கு நடிகை சுஹாசினி பதில் அளித்துள்ளார்.

மணிரத்னத்தின் புதிய படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைக்கின்றார் என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நிகழ்வு
அடுத்த செய்தி ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

கருத்த மச்சான் பாடல் மீண்டும் – இளையராஜாவுக்கு இழப்பீடு, ஐகோர்ட் உத்தரவு!

டிசம்பர் 3, 2025
சினிமா

டிமான்ட்டி காலனி 3 பாகம் படப்பிடிப்பு பூஜையுடன்ஆரம்பம்!

ஜூலை 7, 2025
சினிமா

கவினின் ‘மாஸ்க்’ திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!

அக்டோபர் 24, 2025
சினிமா

மீண்டும் திரைக்கு வரும் நடிகர் அப்பாஸ்!

ஜூலை 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?