கடந்தகால அரசாங்கங்களில் இலஞ்ச ஊழல் தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதன்படி முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றையதினம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sign in to your account