Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

 புற்றுநோயால் வருடத்திற்கு 200 குழந்தைகள் உயிரிழப்பு!

செப்டம்பர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சரியான நேரத்தில் முறையான சிகிச்சை பெற்றால் இந்த இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“கடந்த 2022 ஆம் ஆண்டில் 904 சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டது.

வருடத்துக்கு 600 முதல் 800 வரையாக இருந்த நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 900 ஆக உயர்ந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக சுமார் 200 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

2020 முதல் வருடத்துக்கு சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்.

இவர்களை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும் நோயாளர்கள் தாமதாக கண்டறியப்படுகின்றனர்.

சரியான நேரத்தில் சிகிக்சை வழங்கினால் இறப்புக்களை குறைக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி இரத்தினபுரி மருத்துவர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் மீளப்பெறப்பட்டது
அடுத்த செய்தி ரஷ்யாவுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்- கிம் ஜோங் மற்றும் விளாடிமிர் புட்டின்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற கால நிலையால் பலி எண்ணிக்கை 334 ஆக உயர்வு!

நவம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு – செலவீன பாதீட்டு அங்கீகார அறிக்கை 13ஆம் திகதி தாக்கல் செய்யப்படுமா!

அக்டோபர் 1, 2025
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவோம் கனடா பதிலடி ..!!

மார்ச் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?