Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 7 பேர் உட்பட 10 பேர் கைது

மார்ச் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பொலிஸ் நிலைய பிரிவுகளில் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட மற்றும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட 10 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 1370 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரையும், வவுணதீவில் 1500 மில்லி லீற்றர் கசிப்புடன் வியாபாரி ஒரு வரையும்.

கல்குடாவில் 4000 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் வியாபாரி ஒரு வரையும் ஏறாவூர், 820 மில்லி கிராம் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரையும் கரடியனாறில் 1000 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரையும், கொக்கட்டிச்சோலையில் 1500 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரையும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த 3 உட்பட 4 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கசிப்பு கஞ்சா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 7 பேரையும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட 10 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி நாட்டில் எதிர் கட்சியினர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர் – பா.உ.எம்.ஜெகதீஸ்வரன்
அடுத்த செய்தி “யாழ் எழுச்சி 2026” மக்கள் சந்தை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அறிவிப்பு!

ஆகஸ்ட் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞன்

ஏப்ரல் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பதுளை மாவட்டம் – பதுளை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான யாழ் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்!

ஏப்ரல் 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?