ஹட்டன் லெதண்டி பகுதியில் நேற்று மாலை திடீர் தீ பரவியதால் இரண்டு ஏக்கர் மானா புட்காடு எரிந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காட்டுக்கு யாரோ ஒருவரினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஹட்டன் உள்ளிட்ட பல இடங்களில் கடும் வெப்பம் நிலவுவதால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
