Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது!

செப்டம்பர் 26, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் பம்பலப்பிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கனடாவில் தொழில் பெற்றுத் தரவதாகக் கூறி, நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

பொரளையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், கோனகங்கார மற்றும் பொரளைப் பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்களில் பெண் ஒருவர், கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, பொதுமகன் ஒருவரிமிருந்து 38 இலட்சம் ரூபாயையும் மற்றுமொருவரிடமிருந்து 34 இலட்சத்து ரூபாயையும் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர்களிமிருந்து, போலி விசா ஸ்டிக்கர்களும் மீட்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி முதிரைக்குற்றிகளுடன் விபத்திற்குள்ளான வாகனம் – வாகன சாரதி மாயம்
அடுத்த செய்தி அமெரிக்க மருந்துகளுக்கு 100% வரி விதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உரும்பிராயில் பொன்.சிவகுமாரனின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்

மே 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

ஆகஸ்ட் 27, 2025
இலங்கை

யாழில். வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 61 இலட்ச ரூபாய் மோசடி – மூவர் கைது

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?