Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்க மருந்துகளுக்கு 100% வரி விதிப்பு!

செப்டம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவால், இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் அனைத்து உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அத்துடன், மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும் எனவும், அது கட்டுமானத்தில் இருந்தால், அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிரடி அறிவிப்பு, இந்திய மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சமையலறை மற்றும் குளியலறை பொருட்களுக்கு 50 சதவீத வரியும், தளபாடங்களுக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின், தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்திற்கொண்டு இந்த வரி விதிப்பை அறிவிப்பதாக தனது, ட்ரூத் சமூகத்தள பதிவில் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று, வணிக துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

முந்தைய செய்தி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது!
அடுத்த செய்தி வடக்கு எகிப்தில் தீ விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

கணவர் ஒரு மாதத்திற்க்கு ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே குளிக்கிறார்-வாகரத்து கோரி மனு தாக்குதல் செய்துள்ள மனைவி.

செப்டம்பர் 16, 2024
உலகம்

மீள திறக்கப்பட்ட ரஃபா எல்லை கடப்பு

மார்ச் 19, 2026
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இனி சட்டத்தினால் தண்டிக்கப்படமுடியாத குற்றம் எது தெரியுமா ?

நவம்பர் 24, 2024
அண்மைய செய்திகள்உலகம்

கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல்

ஜனவரி 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?