களனிமுல்லை பகுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குற்றச் செயல் தடுப்பு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் 25 லட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவித்துள்ளனர்.
