Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழிலுள்ள பள்ளிவாசலுக்குள் வாளுடன் புகுந்த இளைஞன்

மார்ச் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பள்ளிவாசலை அண்டிய பகுதியில் இரு இளைஞர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஒருவர் மற்றையவரை வாளால் வெட்ட முற்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடிய இளைஞன் , அருகில் இருந்த பள்ளிவாசல் ஊடாக தப்பியோடியுள்ளார். அதன் போது , குறித்த இளைஞனை வாளுடன் துரத்தி வந்த இளைஞனுடன் பள்ளிவாசலுக்குள் புகுந்த வேளை அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் , அங்கிருந்தவர்கள் வாளுடன் வந்த இளைஞனின் வாளினை பறிமுதல் செய்தனர்.

அதனை அடுத்து அங்கிருந்து குறித்த இளைஞனும் தப்பி சென்ற நிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை. அடுத்து பள்ளிவாசலுக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

முந்தைய செய்தி யாழில். அஸ்வெசும பயனாளிகளிடம் மோசடியில் ஈடுபடும் கும்பல்
அடுத்த செய்தி யாழில் போதைப்பொருள் வியாபாரம் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ரணிலை முன்னமே கைதுசெய்திருக்க வேண்டும்- பிமல்ரத்நாயக்க!

ஆகஸ்ட் 24, 2025
இலங்கை

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் விஜயம்.

பிப்ரவரி 16, 2025
இலங்கை

தெற்கிலும், வடக்கிலும் இனவாதத்திற்கு தூபமிடும் செயற்பாடுகள் நடக்கின்றன – ஜெகதீஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு

செப்டம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றம்

பிப்ரவரி 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?