சாய் அபியங்கருடைய இசையில் வெளியாக கூடிய தனி பாடல்களுக்கு இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் அவரின் அடுத்த ஆல்பம் பாடலான பவள மல்லி பாடல் இன்று (05) மாலை வெளியாகியுள்ளது. இந்த பாடல் விவேக்கின் வரிகளில் உருவாகியுள்ளதோடு சாய் அபியங்கரும், ஸ்ருதிஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.
பவள மல்லி பாடலில் சாய் அபியங்கரோடு, கயாடு லோகரும் இணைந்து நடனமாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
