Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

மலையாள இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் !

மார்ச் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன். பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதனைத்தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

தற்போது சிவகார்த்திகேயன் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், இயக்குநர் அட்லீ – அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கின்றார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தைப் பிரபல மலையாள இயக்குநர் ஜுட் அன்டனி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் ஜுட் அன்டனி 2023 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘2018’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இந்திய மீனவர்களுக்கு மன்னார் நீதிமன்றம் சிறைத் தண்டனை….
அடுத்த செய்தி பெண்களின் திறமைக்கும் சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை கட்சிகள் வழங்க வேண்டும் – மானஷ் மகீன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்சினிமா

படப்பிடிப்பிற்காக இலங்கை வரும் பராசக்தி திரைப்பட குழுவினர்!

பிப்ரவரி 24, 2025
சினிமா

மீண்டும் திரைக்கு வரும் நடிகர் அப்பாஸ்!

ஜூலை 24, 2025
சினிமா

மறுவெளியீட்டிலும் வரவேற்பைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்தின் பாட்ஷா திரை படம்!

ஜூலை 20, 2025
சினிமா

கூலி படத்தினால் தாமதமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அறிவிப்பு

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?