மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் திரைப்படம் ஹப்பி ராஜ் (Happy raj ).
இந்த படத்தில் ஸ்ரீ கௌரி ப்ரியா, அப்பாஸ், மரியம் ஜோர்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிப்பதோடு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
