ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வர வேளையில் அமெரிக்க ஜனாதிபதி இது தொடர்பில் ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஈரானின் வான் பாதுகாப்பு படை, விமானப்படை, கடற்படை இப்படி எல்லாமே முடிவுக்கு வந்துள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில் ஈரான் என்னோடு சமரசம் பேச விரும்புகிறார்கள். இந்த கோரிக்கை மிகவும் தாமதமாக உள்ளது என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
