மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகின்ற நிலையில் ஈரான் தற்போது தன்னுடைய வான்வெளியை மூடியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலை மேற்க் கொண்டது.
இதனால் ஈரான் மறு அறிவிப்பு வரும் வரை நாடளாவிய ரீதியில் வான்வெளியை மூடியுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து செய்தித் தொடர்பாளர் மஜித் தெரிவித்துள்ளார்.
