Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு பிரதமர் மார்க் கார்னி ஆதரவு

மார்ச் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்களுக்கு பிரதமர் மார்க் கார்னி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

“ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மார்க் கார்னி, மும்பையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் வைத்து இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

ஈரான் அரசை “மத்திய கிழக்கின் ஸ்திரமின்மைக்கும் பயங்கரவாதத்திற்கும் முக்கியக் காரணம்” என்று வர்ணித்துள்ள பிரதமர் கார்னி, சர்வதேசப் பாதுகாப்பைக் கருதி அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க இந்தத் தாக்குதல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அரசியல் ரீதியாக ஆதரித்தாலும், கனடா இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொண்ட்ரியல் ஷெர்புரூக்கில் பண மோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது
அடுத்த செய்தி பருத்தித்துறையில் மீட்கப்பட்ட கசிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடிய தேசிய கொடிகள் அதிகளவு விற்பனை!

பிப்ரவரி 13, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஈரானின் நடவடிக்கைகளை பிரதமர் மார்க் கார்னி கண்டித்துள்ளார்!

ஜூன் 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

100 நாட்கள் நிறைவு,10 வாக்குறுதிகளில் முன்னேற்றம் – 8/10 அளித்த மொன்றியல் மேயர்!

பிப்ரவரி 21, 2026
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்கா அமுல்படுத்தியுள்ள புதிய பயணத் தடை!

ஜூன் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?