Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

Tumbler Ridge துப்பாக்கிச் சூடு – மத்திய அரசு விசாரணை கோரி கன்சர்வேடிவ் கட்சி கடும் அழுத்தம்!

மார்ச் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, ஒரு சுதந்திரமான மத்திய அரசு விசாரணைக்கு (Independent Federal Inquiry) கன்சர்வேடிவ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய துயரங்களைத் தவிர்க்கவும் இந்த விசாரணை அவசியம் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிராங்க் கப்புடோ மற்றும் பாப் ஜிம்மர் ஆகியோர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த விசாரணை சில முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

செயற்கை நுண்ணறிவின் பங்கு, ஆயுதங்கள் மற்றும் மனநலம் முதலான அம்சங்களில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென, கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

முந்தைய செய்தி வீதிகளில் இறங்கித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஈரானிய மக்கள் 
அடுத்த செய்தி 3வது நாள் போர் தீவிரம் – நெதன்யாகுவின் நிலை என்ன? குழப்பம் நீடிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சிறுமி சார்லிக் பொல்லாக்கின் நிதியுதவியை நிறுத்த தீர்மானம்

ஜூன் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

பொதுச்சபையின் உறுப்புரிமையிலிருந்து விலகும் மாட் ஜெனரூ

நவம்பர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலிலில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் மரணம் குறித்து கியூபெக்கின் பொலிஸ் கண்காணிப்பு விசாரணை முன்னெடுப்பு!

செப்டம்பர் 23, 2025
கியூபெக்முதன்மை செய்தி

நூரன் ரெஸாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – 11 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு

ஜூலை 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?