Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மெட்ரோ ரயில் போக்குவரத்து வலையமைப்பில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரிப்பு — SPVM தகவல்

பிப்ரவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

கடந்த ஆண்டில் மொன்றியல் நகரின் மெட்ரோ இரயில் போக்குவரத்து வலையமைப்பில் வன்முறைத் தாக்குதல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக மொன்றியல் காவல்துறை (SPVM) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட 15 சதவீத உயர்வுடன், மொத்தம் 726 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவான தாக்குதல் சம்பவங்களை விடவும் மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் 631 ஆக இருந்த தாக்குதல் சம்பவங்கள், 2025-ஆம் ஆண்டில் 726 ஆக உயர்ந்துள்ளன.

குறிப்பாக 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் இத்தகைய வன்முறைகள் மிக அதிகமாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நினைவாற்றலை பாதுகாக்கும் முட்டை
அடுத்த செய்தி 2026 உலக தர மருத்துவமனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது மொன்றியல் பொது மருத்துவமனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகநிறுவனங்கள் கைகோர்க்க வேண்டியது அவசியம்

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஊழல் தடுப்புக் காவல்துறை விசாரணை!

டிசம்பர் 11, 2025
இலங்கைமுதன்மை செய்தி

பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக ப.சத்தியலிங்கம் நியமனம்…..

பிப்ரவரி 27, 2025
கனடாமுதன்மை செய்தி

மன்னர் சார்ள்ஸின் ஒட்டாவா விஜயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

மே 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?