Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

நினைவாற்றலை பாதுகாக்கும் முட்டை

பிப்ரவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலைப் பாதுகாப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வு ஒன்று, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, வாரத்திற்கு ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடுவது, அல்சைமர் நோய் உருவாகும் அபாயத்தை 47 சதவீதம் வரை குறைக்கும் என்பதை இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, முட்டையில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்களான கோலின், வைட்டமின் பி12, லுடீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நினைவாற்றலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இது நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு அவசியமான அசிடைல்கொலின் என்ற நரம்பியக்கடத்தியின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

இது மூளை சிதைவு அபாயத்தை அதிகரிக்கும் ஹோமோசைஸ்டீனின் அளவைக் குறைக்கிறது. மேலும், ஒக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து மூளையைப் பாதுகாக்கிறது.

வாரத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை உட்கொண்டவர்கள், அறிவாற்றல் செயல்திறன் சோதனைகள், நினைவாற்றல் மீட்டெடுப்பு மற்றும் கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றில் சிறந்த முடிவுகளைக் காட்டினர்.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 பிப்ரவரி 2026
அடுத்த செய்தி மெட்ரோ ரயில் போக்குவரத்து வலையமைப்பில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரிப்பு — SPVM தகவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வேதன அதிகரிப்பு உடன்பாட்டில் நிலவும் சந்தேகம்

பிப்ரவரி 22, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

100 வயதை கடந்த முதலமைச்சர் காலமானார்!

ஜூலை 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இன்று முதல் பேருந்தில் பயணிக்க பணம் தேவையில்லை!

நவம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

ஜூலை 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?