Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வேதன அதிகரிப்பு உடன்பாட்டில் நிலவும் சந்தேகம்

பிப்ரவரி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பெருந்தோட்ட துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு அண்மையில் வேதன உயர்வு வழங்கப்பட்டது. தற்போது இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் கொட்டகலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

தொழிலார்களின் லயன் குடியிருப்பு மற்றும் அவர்களின் வாழ்வியல் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியுமா? உங்களால் இவற்றை வந்து அவதானிக்க முடியுமா? அவர்கள் அன்றாடம் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் என்னவென்று வந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

இந்த மக்களுக்கு வேதனத்தை அதிகரித்தீர்கள், அந்த வேதன அதிகரிப்பிற்கான உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துங்கள்.

தனியார் நிறுவனங்களோடு எட்டப்பட்ட குறித்த உடன்படிக்கை தற்போது வரை பகிரங்கப்படுத்தப்படவில்லை, இதனால் எங்களுக்கு பெரியளவான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என கூறியுள்ளார்.

முந்தைய செய்தி புங்குடுதீவு படுகொலை – 06 மாதங்களின் பின் கைதான சந்தேகநபர்
அடுத்த செய்தி பரீட்சை நிலையத்தில் மோதல் – ஐவர் காயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நீர் கட்டணம் குறைக்கப்படுமா….?

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தகராறு காரணமாக நண்பரினால் நீரில் மூழ்கடிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

பிப்ரவரி 11, 2026
இலங்கை

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

நவம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?