Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

100 வயதை கடந்த முதலமைச்சர் காலமானார்!

#BreakingNews | #kerala | #VCAchuthanandan | #EyeTamilNews

ஜூலை 21, 2025
INDIA KERALA
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் 102வது வயதில் காலமானார்.

1923 அக்டோபர் மாதம் 20ம் திகதி ஆழப்புலாவில் பிறந்த அச்சுதானந்தன் 1938ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.கட்சி மீதான தடையால் 6வருடங்கள் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்த வி.எஸ். அச்சுதானந்தன், பின்னர் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களையும் முன்னெடுத்தார்.

1965 தொடங்கி 2016ம் ஆண்டுவரை 10முறை தேர்தலில் போட்டியிட்டு 7முறை சட்டசபைக்கு தெரிவானார்,2006 இருந்து 2011வரை கேரளாவின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.

100வயதை கடந்த இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் எனும் பெருமையையும் வி.எஸ். அச்சுதானந்தன் கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

முந்தைய செய்தி முட்டை விலையில் திடீர் மாற்றம்
அடுத்த செய்தி சடலமாக மீட்கப்பட்ட கனேடிய சிறுமி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

பின்னோக்கி நீந்தும் போட்டியில் கங்கா செனவிரத்ன முதலிடம்.

ஜூலை 29, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

காணாமல் போனவர்கள் தொடர்பில் 11,000 முறைப்பாடுகள் – ஹர்ஷன நாணயக்கார

ஜனவரி 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வீட்டு கழிவுகள் தொடர்பில் யாழ்.மாநகர சபையின் அறிவுறுத்தல்

ஜூன் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

களுத்துறை மாவட்டம் – ஹொரணை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?