Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Apple Watch Ultra 3 எப்போது வெளியாகும் !

மே 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Apple நிறுவனம் 2023-இல் Apple Watch Ultra 2-ஐ அறிமுகப்படுத்தியது.

Apple நிறுவனம் 2023-இல் Apple Watch Ultra 2-ஐ அறிமுகப்படுத்தியது. இப்பொழுது, 2025-இல் Apple Watch Ultra 3 வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் எதிர்பார்க்கப்படும் 3 புதிய வசதிகள் பற்றித் தெரிந்துகொள்வோம் :

1- உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறியும் வசதி (Blood Pressure monitor)- Apple பல ஆண்டுகளாக இரத்த அழுத்தக் கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது. இதனால் Ultra 3 Watchஇல் முதன்முறையாக Hypertensionஐ கண்டறியும் வசதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2- Satellite connectivity -iPhone 14இல் அறிமுகமான Satellite Connectivity வசதி, முதன்முறையாக Apple Watch-இல் வர வாய்ப்புள்ளது. அவசரத் தேவைகளுக்கான குறுந்தகவல் வசதி Wi-Fi இல்லாத இடங்களில் பயனர்களுக்கு பாதுகாப்பான தொடர்பை வழங்கும்.

3- 5G வசதி (5G connectivity)-Apple இப்பொழுது 4G LTE வசதியைக் கொண்ட கடிகாரங்களை மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் Ultra 3-இல் புதிய 5G RedCap Modem மூலம் 5G-ஐ கொண்டமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 மே 2025
அடுத்த செய்தி மக்கள் ஆணைக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாயின் அந்த முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீடிப்பு…

மே 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வீரங்குலவில் தன்னைத்தானே மாய்த்து கொண்ட போலிஸ் அதிகாரி!

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம்

மே 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?