Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

புதிய மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை நிராகரித்த பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு

பிப்ரவரி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டோஃபினோ (Tofino) பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு நிராகரித்துள்ளது.

இந்த முடிவை எதிர்த்துப் போராடப் போவதாக டோஃபினோ மேயர் டான் லா (Dan Law) அறிவித்துள்ளார்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு (1954-இல்) 400 பேருக்குச் சேவை செய்யும் வகையில் கட்டப்பட்ட தற்போதைய மருத்துவமனை, இப்போது மிகவும் சிதிலமடைந்துள்ளது.

இங்கு வசிக்கும் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்காக, ‘கேம்பஸ் ஆஃப் கேர்’ (Campus of Care) என்ற பெயரில் அதிநவீன மருத்துவமனை கட்டத் திட்டமிடப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டத்திற்கு அதிக நிதி செலவாகும் என்றும், அடிப்படை அவசரச் சிகிச்சை வசதிகளைத் தவிர மற்ற கூடுதல் சேவைகள்  தேவையில்லை என்றும் கூறி, மாகாண உட்கட்டமைப்பு அமைச்சகம் திட்டத்தை நிராகரித்துள்ளது.

முந்தைய செய்தி டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் புதிய தற்காலிக வகுப்பறைகளை அமைக்கும் பணி ஆரம்பம்
அடுத்த செய்தி சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு – மக்கள் அசௌகரியம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் தேர்தல் களம் பரபரப்பு” அரசியல் மையமாக மாறும் சுயாட்சி விவகாரம்.

ஜூன் 7, 2026
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் இல்லத்தை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் நிதி திரட்டும் பிரசாரத்தை முன்னெடுக்க திட்டம்

ஜூன் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 9, 2026
கனடாமுதன்மை செய்தி

சஸ்காச்சுவான் சட்டமன்றம் முன்பு திரண்ட சுகாதாரப் பணியாளர்கள்…

ஏப்ரல் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?