Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கடந்த 24 மணிநேரத்தில் 200 வாகன மோதல்கள்

பிப்ரவரி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
ஒன்டாரியோ மாகாணத்தின் நெடுஞ்சாலைகளில் கடந்த சில நாட்களாகக் கார்கள் மேம்பாலத் தடுப்புகளைத் தாண்டி கீழே விழும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை, ஓட்டுநர்களின் கவனக்குறைவே இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்துள்ளது.
சாலைகளில் பனி அகற்றும் போது, அவை ஓரங்களில் மலைபோல் குவிக்கப்படுகின்றன.
அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து இந்தப் பனிக்குவியல்கள் மீது மோதும்போது, அவை கார்களை ஏணி போலத் தூக்கி தடுப்புச் சுவருக்கு வெளியே எறிந்துவிடுகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டொராண்டோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200 வாகன மோதல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி நாட்டைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் – ஸ்டீபன் ஹார்ப்பர்
அடுத்த செய்தி சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து இருவர் விடுதலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

$3.1 பில்லியனுக்கு விற்கப்பட்ட நெடுஞ்சாலை!

செப்டம்பர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் மீட்கப்பட்ட கைக்குழந்தை விவகாரம் தொடர்பில்கைதான பெண் விடுவிப்பு!

அக்டோபர் 29, 2025
கனடா

புதிய ‘கனடா – அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழு’ நியமிப்பு

ஏப்ரல் 21, 2026
கனடா

அல்பர்ட்டா சுதந்திர வாக்கெடுப்பு மக்களை ஏமாற்றும் அபாயகரமான வித்தை – பிரதமர் மார்க் கார்னி

மே 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?