Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் மாநகர தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் நேற்று அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஜனவரி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியல் மாநகர சபையின் பட்ஜெட் கூட்டத்தைப் பாதியிலேயே நிறுத்தும்படி, நூற்றுக்கணக்கான மாநகரத் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் நேற்று மாநகர சபைக்குள் புகுந்து அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேயர் சொரயா மார்டினெஸ் பெர்ராடா தலைமையிலான புதிய நிர்வாகத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் இந்தப் போராட்டம் வெடித்தது.

தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி கட்டிடத்திற்குள் நுழைந்தனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், சபையின் நடவடிக்கைகள் சுமார் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

பல்வேறுபட்ட கோஷங்களை எழுப்பிய அந்தப் பணியாளர்கள், மாநகர நிர்வாகம் முன்வைத்துள்ள புதிய நிதித் திட்டங்களுக்குத் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத் தேர்தலில் பார்ட்டி கியூபெக்வா’வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கே பேரழிவு -டக் ஃபோர்ட்
அடுத்த செய்தி 10 வயது சிறுவன் மீது கொதி நீரை ஊற்றிய நபருக்கு 27 மாத சிறை தண்டனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் முன்னாள் செனட்டர் டான் மெரிடித் விடுவிக்கப்பட்டுள்ளார்

அக்டோபர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

அல்பெர்டாவின் புதிய எண்ணெய் குழாய் திட்டம்: ஜூலை 1 காலக்கெடுவை நோக்கி நகரும் அரசு

ஜூன் 27, 2026
கனடாமுதன்மை செய்தி

ஆசிய சந்தைகளுக்கு செல்லும் கனடாவின் இயற்கை எரிவாயு சரக்கு

ஜூலை 1, 2025
கனடாமுதன்மை செய்தி

காணாமல் போன சிறுமி தொடர்பாக பொது மக்களின் உதவியை நாடும் கியூபெக் மாகாணப் பொலிஸார்!

செப்டம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?