Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

மியன்மார் பொதுத்தேர்தல் – இராணுவ ஆதரவுடன் ஆட்சி

ஜனவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மியன்மாரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி’ பெருவாரியான வெற்றி பெற்றதாக திங்கட்கிழமை இன்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு மாற்றாக யு.எஸ்.டி.பி தலைமையிலான புதிய அரசு அமையவிருக்கிறது.

யு.எஸ்.டி. கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, மியன்மார் பாராளுமன்ற கீழவையில் மொத்தமுள்ள 61 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 57 இடங்களை யு.எஸ்.டி.பி. கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மொத்தம் 290 இடங்களில் யு.எஸ்.டி.பி வென்றிருப்பதாக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மூலம் அறிய முடிகிறது.

மியன்மாரில் இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட 166 இடங்களையும் சேர்த்து யு.எஸ்.டி.பி வெற்றி பெற்ற இடங்களையும் கணக்கிட்டால் பெரும்பான்மைக்கு தேவையான 294 இடங்களுக்கும் மேல் அதாவது, 450 இடங்களை யு.எஸ்.டி.பி. கைப்பற்றியிருப்பதால் மியன்மாரில் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

முந்தைய செய்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
அடுத்த செய்தி கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இத்தாலிக்கு சுற்றுலா சென்ற கனேடியர்கள்: நிகழ்ந்த அசம்பாவிதம்

செப்டம்பர் 14, 2024
உலகம்

பிரான்ஸை குறிவைக்கும் ரஷ்யா!

ஜூலை 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாகனேரியில் கணவனை வெட்டி கொலை செய்த மனைவி!

டிசம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மின்னல் தாக்கங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?