பலாப்பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இரத்த சோகையை கட்டுப்படுத்தவும் பார்வை திறனை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் இரண்டு சுளைக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் குடல் புற்றுநோயை சரி செய்யவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பலாப்பழம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.