Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கு தயார் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்,

ஜனவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கு தாம் தயார்,” என்று பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட், தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் ஆளுங்கட்சியான CAQ-வின் தலைமைப் பொறுப்பிற்கும், அதன் மூலம் மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கும் போட்டியிடப் போவதாகப் பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது சொந்த ஊரான துருவா-ரிவியரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வைத்து பிரசாரத்தை முன்னெடுத்த போதே, அவர் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கியூபெக்கின் தொழில்முனைவோரையும், சிறு வணிகர்களையும் பாதுகாப்பதே தமது முதன்மை நோக்கம் என கிறிஸ்டின் ஃப்ரெச்செட் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பது தனது கடமை என்று குறிப்பிட்ட அதே வேளையில், கியூபெக்கில் வாழும் ஆங்கிலம் பேசும் மக்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தத் தான் விரும்புவதாகவும், அவர்கள் கியூபெக்கின் ஒரு அங்கமே என்றும் அவர் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி பிரிட்டிஷ் ராஜமுத்திரையான கிரீடத்தை’ (Crown) நீக்க மாகாண அரசு முடிவு
அடுத்த செய்தி ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் முக்கியத் திட்டங்களை செயல்முறைபடுத்த நடவடிக்கை முன்னெடுப்பு!

டிசம்பர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

பயணிகளுக்கு 10 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்தவுள்ளது ஏயார் கனடா!

ஏப்ரல் 23, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பதவியை முறையாக இராஜினாமா செய்தார் பாப்லோ ரோட்ரிக்ஸ்

டிசம்பர் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

லவால் பகுதியில் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

ஜனவரி 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?