Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்காவுக்கு எந்த நன்றியும் காட்டவில்லை -டொனால்ட் ட்ரம்ப்

ஜனவரி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா அமெரிக்காவுக்கு எந்த நன்றியும் காட்டவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்கா உருவாக்கி வரும் “கோல்டன் டோம்” (Golden Dome) என்ற ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு கனடாவிற்கும் பாதுகாப்பைத் தரவல்லது என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், கனடா இதற்காக எந்த நன்றியும் காட்டாமல் “இலவசமாகப்” பயன் பெறுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது வரி விதிப்பு அறிவிப்புகளால் கனடாவில் உள்ள நூற்றுக்கணக்கான கார் தொழிற்சாலைகள் அமெரிக்காவிற்குத் திரும்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவதற்குக் கனடா முட்டுக்கட்டை போடுவதைத் தான் மறக்கப் போவதில்லை என்று ட்ரம்ப் தமது உரையில் அச்சுறுத்தியமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்
அடுத்த செய்தி TikTok நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசு விதித்த உத்தரவு செல்லும் என, மத்திய நீதிமன்றம் தீர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அதிநவீன ரேடார் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு

மே 7, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல்

ஜூன் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

நான்கு கனடியர்களை தூக்கிலிட்ட சீனா – வலுக்கும் கண்டனம்

மார்ச் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் 50 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

அக்டோபர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?