Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க கூடியது செவ்வாழை

ஜனவரி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பொதுவாகவே பழங்கள் உண்பது உடல் நலத்துக்கு ஏற்றது.

அதிலும் செவ்வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும்.

செவ்வாழையில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்தின் காரணமாக உடல் எடை குறையும்.

சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் போன்றவற்றை சரி செய்கிறது.

இரத்தசோகை உள்ளவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

நீண்டநாள் இருந்து வந்த மூலம், மலச்சிக்கலை குணப்படுத்தும்.
செவ்வாழைப்பழத்தில் 75 சதவீதம் நீர் மற்றும் ஆன்டி அக்சிடன்டுகள் இருப்பதால் சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது.

இதிலுள்ள விட்டமின் பி 6, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

பாதாமுடன் செவ்வாழைப் பழத்தை கலந்து தலையில் தடவினால் பொடுகு நீங்குவதோடு வறட்சியும் குறையும்.

முந்தைய செய்தி செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது
அடுத்த செய்தி சக்கர நாற்காலியின் உதவியுடன் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த இளைஞன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஈரானை பாதுகாப்பான இடமாக மாற்றுவேன் – டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 28, 2026
அண்மைய செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்றது ரோயல் செலஞ்சர்ஸ் …

ஏப்ரல் 13, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தன்னை தானே திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை

செப்டம்பர் 30, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் – கிளிநொச்சி அமைப்பாளராக அனோஜன் நியமிப்பு

மார்ச் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?