Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடிய ராணுவ வீரர்களை கிரீன்லாந்துக்கு அனுப்பும் பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிரீன்லாந்துக்கு கனடிய ராணுவ வீரர்களை அனுப்புவதற்கு பிரதமர் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளார்.

கிரீன்லாந்தை வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வர்த்தகப் போர் மிரட்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்த முடிவு அமைந்துள்ளது.

நேட்டோ (NATO) நட்பு நாடுகளுடன் இணைந்து கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்யக் கனடியப் படைகளை அனுப்பும் இந்தத் திட்டம், அமெரிக்காவுடனான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னாட்சி பெற்ற டேனிஷ் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் நாடுகள் மீது ட்ரம்ப் கடும் வரிகளை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மார்க் கார்னி, ட்ரம்பின் இந்த நடவடிக்கையைக் “கடுமையான பதற்றம்” (Escalation) என்று வர்ணித்துள்ளார்.

கிரீன்லாந்தில் ஏற்கனவே இருக்கும் கனேடிய விமானப்படை வீரர்களுடன், கூடுதலாகத் தரைப்படை வீரர்களையும் அனுப்பி நேட்டோவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, பிரதமர் மார்க் கார்னி ஆலோசித்து வருகிறார்.

கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அந்த மக்களும் டென்மார்க்கும் மட்டுமே தீர்மானிக்க முடியும். வெளியார் யாரும் தலையிட முடியாது,” என்று கார்னி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக் அரசுப் பள்ளிகளில் மோசமடைந்துள்ள மாணவர்களின் வருகைப்பதிவு
அடுத்த செய்தி அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்த ஜெனிவீவ் கில்போல்ட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

பொது வாக்கெடுப்பு நடத்த அல்பேட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் திட்டமிட்டுள்ளார்!

மே 6, 2025
கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றம் தீவிரம்

செப்டம்பர் 13, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்றாரியோ வரவு செலவுத் திட்டம் 15ம் திகதி சமர்ப்பிப்பு

மே 3, 2025
கனடா

AI பயன்படுத்தி சைபர் தாக்குதலை முறியடிக்க கனடா முயற்சி!

ஆகஸ்ட் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?