Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

அரசு கண்காணிப்பு அமைப்பு (AMP) வெளியிட்டுள்ள அறிக்கை

ஜனவரி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண வாகன காப்பீட்டு சபையின் (SAAQ) ‘SAAQclic’ இணையதளத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விதிகளை மீறி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் அரசு கண்காணிப்பு அமைப்பு (AMP) அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொது நிதியை நிர்வகிப்பதில், கியூபெக் மாகாண வாகன காப்பீட்டு சபை நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டதாக, இன்று வெளியிடப்பட்ட 51 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுமார் 1.1 பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட, இரண்டு மடங்கு அதிக செலவை ஏற்படுத்தியுள்ளது.

கனடா போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைப்பதற்காக, டெண்டர் விடுவதற்கு முன்பே அந்த நிறுவனங்களுடன் ரகசியத் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாண வாகன காப்பீட்டு சபையே இந்த தகவல்களைப் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

பெரிய திட்டங்களைச் சிறிய ஒப்பந்தங்களாகப் பிரித்து வழங்குவதன் மூலம், கியூபெக் மாகாண வாகன காப்பீட்டு சபையினர், உயர்மட்டக் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளனர் என்று, தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இந்தத் திட்டம் தொடர்பாக கியூபெக் மாகாண அமைச்சர்கள் சிலர் பதவி விலகிய நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்த அறிக்கை, கியூபெக் அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி மன்னாரில் களையிழந்த தைப்பொங்கல் வியாபாரம்
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் குறைந்த வருமானத்தை பெறும் ஆங்கில இளைஞர்கள்

ஜூன் 22, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

 கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

ஆகஸ்ட் 3, 2026
கியூபெக்

மொன்றியலில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் தூக்கிலிடப்பட்ட உலகத் தலைவர்களின் உருவப்பொம்மைகள்!

மே 27, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

ஜூலை 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?