Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் ‘பார்க் லா ஃபென்டைன்’ பூங்காவில் கடும் சுகாதார நெருக்கடி

மார்ச் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ‘பார்க் லா ஃபென்டைன்’ (Parc La Fontaine) பூங்காவில், குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் கடும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குப்பைக் கூடைகள் நிரம்பி வழிவதால் பூங்கா முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிளாட்டோ (Plateau) பகுதியில் அமைந்துள்ள இந்தப் பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அண்மைக் காலமாகக் குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட ‘லே பிளாட்டோ-மொன்ட்-ரோயல்’ (Le Plateau-Mont-Royal) நிர்வாக சபை, ஊழியர் பற்றாக்குறை மற்றும் குப்பை அள்ளும் வாகனங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை மாலை முதல் அவசரக் குழுக்கள் மூலம் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி QR நடைமுறை வாகன உடமை மாற்றம் செய்தோர் அந்தரத்தில்!!
அடுத்த செய்தி மொன்றியலில் ‘வசந்தகாலத் தூய்மைப் பணி’ ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

இந்தியா – கனடா இடையே ஒத்துழைப்பை நாடும் கனடாவின் புதிய பிரதமர்..!!

மார்ச் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

லாங்கெயில் கொலைக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 29, 2025
கியூபெக்

மொன்ட்ரியல் ஹியூபர்ட்டில் இடம்பெற்ற தாக்குதலில் பெண்ணொருவர் கைது

டிசம்பர் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

மிகப்பெரிய LNG உற்பத்தியாளராக மாறுவதற்கு கனடா இரண்டாவது வாய்ப்பைப் பெறுகிறது!

ஜூன் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?