Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

QR நடைமுறை வாகன உடமை மாற்றம் செய்தோர் அந்தரத்தில்!!

மார்ச் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாகன உடமை மாற்றம் செய்தவர்கள் தங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் அந்தரிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

மத்தியகிழக்கில் ஏற்ப்பட்டுள்ள போர் பதட்டநிலமை காரணமாக நாட்டில் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்குடன் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை நேற்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காலப்பகுதியில் ஏற்கனவே பதிவுசெய்து தங்களது தொலைபேசி இலக்கத்தினையும், வாகனத்தையும் மாற்றாது வைத்திருப்பவர்கள் இலகுவாக அதனை புதுப்பித்துக்கொள்வதற்கான வசதிகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் பழைய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் அல்லது வாகன உடமை மாற்றம் செய்தவர்கள் இந்த QR அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் வன்னிமாவட்டத்தில் அதிகமான பொதுமக்கள் தங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ளமுடியாமல் பழைய உரிமையாளர்களை தேடியலைய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

எனவே வாகன உடமைமாற்றம் செய்தவர்கள் இலகுவாக QR அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப ரீதியான அணுகலை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி தேசத்தைக் கட்டியெழுப்பும் வளமான கிராமம்
அடுத்த செய்தி மொன்றியலின் ‘பார்க் லா ஃபென்டைன்’ பூங்காவில் கடும் சுகாதார நெருக்கடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு!

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரணிலின் வெளிநாட்டு பயணங்கள் – நளிந்த வெளியிட்ட தகவல்

மே 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் பல இலட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வட்டவளையில் வாகன விபத்து

டிசம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?