Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மெரியம் பௌண்டாவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் ஜூரி விசாரணை ஆரம்பம்

ஜனவரி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 2021-ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் 15 வயது சிறுமியான மெரியம் பௌண்டாவி (Meriem Boundaoui) சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான ஜூரி விசாரணை தொடங்கியது.

இந்தக் கொலை தொடர்பாக சலீம் துவைபி  மற்றும் அய்மானே புவாடி ஆகிய இருவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் மற்றும் நான்கு கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீதிபதி இவான் பவுலின் தலைமையில் நடைபெறும் இந்த விசாரணை சுமார் 12 வாரங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு சிகையலங்கார நிலையம் (Barber shop) மற்றும் ஒரு மளிகைக் கடைக்கு இடையே இருந்த வாகன நிறுத்துமிடத் தகராறு காரணமாகவே இக்கொலை நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வனாதே சம்பத் கைது
அடுத்த செய்தி ஒட்டாவாவில் 34 வயது மதிக்கத்தக்க நபர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

செயிண்ட்-யூஸ்டாச்சில் நிகழ்ந்த தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

டிசம்பர் 22, 2025
1
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசோடு கைகோர்க்கும் வியட்நாம்….

ஏப்ரல் 7, 2025
கியூபெக்

ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைப் பெறும் கியூபெக்!

ஆகஸ்ட் 29, 2025
கியூபெக்

மொன்றியலுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிக்கு தட்டம்மை தொற்று உறுதி

ஏப்ரல் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?